கவிஞர்மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இந்திய தேசியக் கவிஞர்மகாகவி சுப்ரமணியபாரதியாரின் 139ஆவது பிறந்தநாளான இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

நல்லூரில் உள்ள அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து, பூத்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வின் அதிதியாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் நடராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.

இந் நிகழ்வில் யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன், ஆணையாளர் ஜெ.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து, பூத்தூவி வணக்கம் செலுத்தினர்.

கவிஞர்மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House