கடல் ஆமையுடன் ஒருவர் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இன்று ஞாயிற்றுக் கிழமை, 12.12.2021, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் நாவாந்துறையில், 300 கிலோ நிறையுடைய கடல் ஆமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டாரென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கடல் ஆமையை ஆழ்கடலில் கொண்டு சென்று விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடல் ஆமையுடன் ஒருவர் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House