கடலில் நீராடிய இரு சிறுவர்கள் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறக்கண்டி பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நேற்று (05.12.2021) ஞாயிற்றுக் கிழமை காலை நீரில் மூழ்கிய இரண்டு சிறுவர்களும் மீட்கப்பட்டு நிலாவெளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களே உயிரிழந்தனர்.

கடலில் நீராடிய இரு சிறுவர்கள் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

கடலில் நீராடிய இரு சிறுவர்கள் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
கடலில் நீராடிய இரு சிறுவர்கள் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
கடலில் நீராடிய இரு சிறுவர்கள் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
கடலில் நீராடிய இரு சிறுவர்கள் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More