கடலின் அலையில் சிக்கிய மூவரும் பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

முல்லைத்தீவு கடலில் பெரும் அலையில் சிக்கிய மூவர் கடலில் மூழ்கியுள்ளனர்.

இதுவரை ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இருவரின் சடலங்கள் தேடப்பட்டுவருகின்றன .

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வந்ததாக கருதப்படும் இவர்கள் ஏரல் எடுத்துக்கொண்டிருக்கும்போது அலையில் சிக்கி மூழ்கியுள்ளனர்

குறித்த சம்பவம் இடம்பெற்றவுடன் கடலில் மூழ்கிய ஒருவரின் மகள் அருகில் நின்றவர்களிடம் தெரிவித்தும் உடனடியாக அவர்களை காப்பாற்ற முடியவில்லையென அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

கடலின் அலையில் சிக்கிய மூவரும் பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House