43 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டியதால் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் இதன்போது அவர்கள் பயன்படுத்திய 6 றோலர் படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

இலங்கை கடற்படையினரை கண்டு ஓட முற்படுகையில் கடற்படையினரின் கப்பல் மோதியதில் மீனவர்களின் படகுகளும் சேதமடைந்துள்ளன. பெருமளவான மீன் குஞ்சுகளும் படகில் காணப்பட்டன.

43 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டியதால் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
43 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டியதால் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House