'வொயிஸ்' நிறுவன உதவியுடன் மாற்றாற்றல் உள்ளவர்களுக்கு மருத்துவ முகாம். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் 'வொயிஸ்' நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் 'மாடப்' நிறுவனத்தின் அனுசரனையுடன் மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முப்பது வயதுக்கு கீழுள்ள மாற்றாற்றல் கொண்டவர்களுக்கு மருத்துவ முகாம் இடம்பெற்றது.

வியாழக்கிழமை (9.12.2021) நடைபெற்ற இவ் மருத்துவ முகாமானது நண்பகவ் ஒரு மணி தொடக்கம் பிற்பகல் நான்கு மணி வரை மன்னார் 'மாடப்' நிறுவன மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வின்போது மன்னார் அரசாங்க அதிபர்இ உதவி அரசாங்க அதிபர். மன்னார் நகர பிரதேச வைத்திய அதிகாரி இநானாட்டான் பிரதேச வைத்திய அதிகாரிஇ மன்னார் பிரதேச செயலாளர்இ மாடப் இயக்குநர்இ இயன் மருத்துவர்இ பேச்சு பயிச்சியாளர்இ மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர்இ அரசாரார்பற்ற நpறுவன இணைப்பாளர் இசமூக சேவை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும். வொயிஸ் ஒன்றிய பணியாளர்கள் சுகாதார சௌக்கிய அதிகாரிகள் என பலர் இதில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'வொயிஸ்' நிறுவன உதவியுடன் மாற்றாற்றல் உள்ளவர்களுக்கு மருத்துவ முகாம். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House