புத்தளம், தம்பபன்னி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

புத்தளம், தம்பபன்னி ஆப்தீன் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (21.12.2021) தம்பபன்னி மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.மபாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக புத்தளம் நகர சபைத் தலைவர் ரபீக், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மற்றும் முசலி பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

புத்தளம், தம்பபன்னி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House