தொடரும் வலிந்து காணாமாலாக்கப்பட்டோரின் ஆர்ப்பாட்டம் – கிளிநொச்சி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
தொடரும் வலிந்து காணாமாலாக்கப்பட்டோரின் ஆர்ப்பாட்டம் – கிளிநொச்சி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் மாதத்தில் இறுதியாக வரும் 30 திகதிகளில் நடத்திவரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் கிளை அலுவலகம் முன்பாக நேற்று நடைபெற்றது.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இவர்கள் நீதி வேண்டி கோஷங்களை எழுப்பினர்.

தொடரும் வலிந்து காணாமாலாக்கப்பட்டோரின் ஆர்ப்பாட்டம் – கிளிநொச்சி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House