கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் ( 29.11.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கையின்படி, இலங்கையில் மேலும் 527 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 563,794 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அரசாங்க தகவல் திணைக்களம் 29.11.2021 வெளியிடப்பட்ட அறிக்கையின்படி கொரோனாவால் மரணித்தவர்கள் 18 ஆல் அதிகரித்துள்ளதெனவும், இதனில், 11 ஆண்களும், 07 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,346 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் ( 29.11.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் ( 29.11.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16 - 20.03.2026

Read More
கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் ( 29.11.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 16 - 21.03.2026

Read More
கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் ( 29.11.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் ( 29.11.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More