கரை ஒதுங்கிய மூங்கில் படகு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
கரை ஒதுங்கிய மூங்கில் படகு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையில் மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. வேற்று மொழியில் எழுத்தப்பட்ட இந்த படகு இன்று திங்கட்கிழமை காலை கரை ஒதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு சாலை முகத்துவாரப்பகுதியில் இது கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இது முற்றுமுழுதாக மூங்கில்களாலும் சப்பு பலகையினாலும் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கரை ஒதுங்கிய மூங்கில் படகு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House