posted 18th December 2021
2020 ம் ஆண்டு தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய 24 மாணவர்களுக்கான மடிக்கணணிகள் வழங்கும் நிகழ்வு வரணி ஒன்றியம் ஐக்கிய இராச்சியத்தினரால் கடந்த வியாழக்கிழமை நடாத்தப்பட்டுள்ளது.
காலை 8:30 மணியளவில் வரணி மத்திய கல்லூரியில் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா இணைய வளியில் இணைந்து கொண்டிருந்தார்.
வடமாகாண கல்வி அமைச்சின் செயலராளர் இளங்கோவன், வரணி ஒன்றிய ஐக்கிய இராச்சியம் தலைவர் மற்றும் பிரதிநிதிகள், தென்மராட்சி வலய கல்வி பணிப்பாளர், பேராசிரியர் சந்திர சேகர்ன் உட்பட பலரும் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கியதுடன் வரணியை சூழவுள்ள எட்டு பாடசாலையை சேர்ந்த 25 மாணவர்களுக்கு மடி கணனியையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House