
posted 6th December 2021
நாட்டில் மேலும் 21 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,461 ஆக அதிகரித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்