இன்று காலை மாதகல் கடலில் 275 கிலோ மிதந்த கஞ்சா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மாதகல் கடலில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாகக் கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவில் இருந்து படகில் கஞ்சாவைக் கடத்தி வந்தவர்கள் கடற்படையினரை கண்டதும் அதனைக் கடலில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட 7 மூடைகளிலும் 275 கிலோ கஞ்சா காணப்பட்டுள்ளது.
இந்த 275 கஞ்சாவை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்து சென்றனர்.

இன்று காலை மாதகல் கடலில் 275 கிலோ மிதந்த கஞ்சா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House