
posted 25th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பேரணி
போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பேரணி ஒன்று இன்று (25) வெள்ளி முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவனைக்கு ஏதிராக வேல்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)