கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா அவர்களது மூன்று நூல்கள் வெளியீடு!

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கலாநிதி நாகமுத்து பிரதீபராஜாவின் மூன்று நூல்கள் வெளியீடு!

கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா அவர்களது மூன்று நூல்கள் வெளியீடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூன்று நூல்கள் இன்று (9) வெளியிட்டு வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எழுதிய காலநிலை மாற்றம், அனர்த்த முகாமைத்துவம் , HydroClimate of Northern Sri Lanka ஆகிய மூன்று நூல்களும் இன்று (9) வெளியிட்டு வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அவர்களும், புவியியற்றுறை முன்னாள் தலைவர் பேராசிரியர் கா. குகபாலன் அவர்களும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் வடக்கு மாகாணத்தின் பிராந்திய முகாமையாளர், பொறியியலாளர் ஏ. ஜெகதீசன் அவர்களும் கலந்துகொண்டனர்.

கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா அவர்களது மூன்று நூல்கள் வெளியீடு!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)