லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தான் அலங்காரக் கந்தன்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவின் தேர் உற்சவம் இன்று நடைபெற்றது.

காலை 6.15 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை நடைபெற்று, நல்லூர் கந்தன் காலை 7 மணிக்கு தேரடியை நோக்கிப் புறப்பட்டான். காலை 7.15 மணிக்கு தேர் திருவீதி உலா வந்தது.

லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு 'அலங்காரக் கந்தன்' என்று வர்ணிக்கப்படும் நல்லூர் கந்தனை வழிபட்டனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தான் அலங்காரக் கந்தன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News