பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக வேல்ட் விஷன் (World Vision)  மலைநாட்டுப் பகுதியில் விழிப்புணர்வு

நாட்டில் ஏற்பட்டு வரும் பாலியல் வற்புறுத்தல், மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றை தடுக்கும் முகமாக மலைநாட்டுப் பகுதியில் கொட்டகல நகரில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பேரணியும் , அத்துடன் வீதி நாடகமும் இடம்பெற்றன.

வேல்ட் விஷன் (World Vision) நிறுவனத்தின் எற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர்கள் அடங்கலாக நுவரெலியா அரசாங்க அதிபர் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உத்தியோகத்தர்கள் இந்த வீதி நாடகத்தில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக வேல்ட் விஷன் (World Vision)  மலைநாட்டுப் பகுதியில் விழிப்புணர்வு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY