பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு

ஆகஸ்ட் 25 ஆம் திகதி வியாழன் அன்று காலை 11 மணிக்கு பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் செய்தியாளர் சந்திப் பொன்றில் தயவாக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுவிக்கப் பட்டுள்ளது. மும்மொழிகளிலுமான கையொப்பமிட்ட அழைப்பை வாசியுங்கள் - பங்கு பற்றுங்கள்.

தமிழில் வாசிக்க>>>> தமிழ்

ஆங்கிலத்தில் வாசிக்க >>>>ஆங்கிலம்

சிங்களத்தில் வாசிக்க>>>சிங்களம்

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)