செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், சனிக்கிழமை (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

பிரதமகுரு சிவஸ்ரீ உலக குருநாதன் ஐயர் தலைமையில் பூசைகள் இடம்பெற்று மாலை 4:30 மணியளவில் கொடியேற்றப்பட்டு மஹோற்சவம் ஆரம்பமானது.

செப்ரெம்பர் 5ஆம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், செப்ரெம்பர் 6ஆம் திகதி கைலாச வாகனமும், செப்ரெம்பர் 8ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், செப்ரெம்பர் 9ஆம் திகதி காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

செப்ரெம்பர் 10ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் செப்ரெம்பர் 11ஆம் திகதி பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளது.

செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY