பருத்தித்துறை போக்குவரத்துச்  சபை டிப்போவுக்கு விஜயம் செய்த அமைச்சர்

யாழ்ப்பாணம் வருகைதந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று சனிக்கிழமை பிற்பகல் பருத்தித்துறை போக்குவரத்துச் சபை டிப்போவுக்கு விஜயம் செய்து ஊழியர்களின் தேவைகள் குறைபாடுகள் குறித்து
கேட்டு அறிந்து கொண்டார்.

அத்துடன் பஸ் வண்டிகளுக்குத் தேவையான டயர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டு, வருவதாகவும் எதிர் காலத்தில் சிற்சிலஉதிரிப்பாகங்களை அந்தந்த பிரதேசங்களிலேயே கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படும் எனவும் அமைச்சா் தெரிவித்தார்.

அமைச்சருடன் மீன்பிடி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பின்னர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் அமைச்சருடன் கலந்து கொண்டனர்.

பருத்தித்துறை போக்குவரத்துச்  சபை டிப்போவுக்கு விஜயம் செய்த அமைச்சர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY