கஜேந்திரனால் கௌரவிக்கப்பட்ட புஸாந்தன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சாவகச்சேரிப் பிரதேசத்தைச் சேர்ந்த ச. புஸாந்தன் 24/08 புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரனால் கௌரவிக்கப்பட்டார்.

நேரடியாக சாதனையாளரின் வீட்டிற்கு சென்று கேடயம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கௌரவித்திருந்தார். மேலும் இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்களான ஜெயக்குமார், நடனதேவன் மற்றும் உதயச்சந்தர் ஆகியோரும் குறித்த கௌரவிப்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரனால் கௌரவிக்கப்பட்ட புஸாந்தன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

கஜேந்திரனால் கௌரவிக்கப்பட்ட புஸாந்தன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
கஜேந்திரனால் கௌரவிக்கப்பட்ட புஸாந்தன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
கஜேந்திரனால் கௌரவிக்கப்பட்ட புஸாந்தன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
கஜேந்திரனால் கௌரவிக்கப்பட்ட புஸாந்தன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More