தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த  தேர்த்திருவிழா

வடக்கில் சரித்திரப்பிரசித்திபெற்ற சைவ ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைக் கேற்ப நடைபெற்றதும் படங்களில் காணலாம்.

முருகப்பெருமான் தேரில் எழுந்தருளி வருவதையும் மிகக் குறைந்தளவு பக்தர்கள் கலந்து கொண்டிருப்பதையும் காணலாம்.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த  தேர்த்திருவிழா

எஸ் தில்லைநாதன்