
posted 28th August 2021
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்ற 32 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்குச் சென்றவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை சுகாதாரத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்