
posted 20th August 2021
பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் தினமும் பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது
தினமும் காலை 9மணிமுதல்11மணிவரை பி சி ஆருக்கான மாதிரிகள்பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எஸ் தில்லைநாதன்