
posted 24th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வீசிய கடும் காற்றால் சேதம்
தென்மராட்சி வரணியில் நேற்று சனி வீசிய கடும் காற்றால் ஆலயம் ஒன்றும் வீடுகளும் சேதமடைந்தன.
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவின் வரணி - நாவற்காடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை வீசிய கடும் காற்றால் ஆலயம் ஒன்றும் வீடுகளும் சேதமடைந்தன.
திடீரென வீசிய மழையுடன் கூடிய காற்றால் நாவற்காட்டில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. அத்துடன், தென்னை, பனை மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் வீடுகள் சேதமடைந்தன. இதனால், வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் அப்பகுதியல் மின்சாரமும் தடைப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)