
posted 19th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பிள்ளையார் சிலையினை அகற்றும் முயற்சி தோல்வி
பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலய முன்றலில் உள்ள உண்டியலுடன்கூடிய பிள்ளையார் சிலையை அகற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த முயற்சி நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிய வருகின்றது.
நேற்றுக் (17) காலை ஆலயத்தில் வழிபட்டவர்கள் பிள்ளையார் சிலையின் கால் உடைந்த நிலையிலும், சிலையை பெயர்க்க முயற்சி நடந்திருப்பதையும் அவதானித்து நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர் என்றும் தெரிய வருகின்றது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)