
posted 17th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பொலநறுவை மாவட்ட பிரச்சினைகள்
பொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை பற்றி மாவட்ட முக்கியஸ்தர்களுடன் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கதுறுவலை மஜீதிய்யா அரபுக் கல்லூரியில் கலந்துரையாடினார்.
இதில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்ஸார், ஐ.எம். தௌபீக் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
குறித்த எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக பொலநறுவை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் இச் சந்திப்பின் போது தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டறிந்து கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)