
posted 3rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
திருகோணமலையில் தந்தை செல்வாவின் நினைவு தினம்
தந்தை செல்வாவின் 125வது ஜனன தினம் திருகோணமலையிலும் அனுஷ்ட்டிக்கப்பட்டது.
திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத்தலைவர் எஸ். குகதாசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் எஸ். சுப்ரா, பொருளாளர் வெள்ளைத்தம்பி சுரேஸ் குமார் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)