
posted 24th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சின்ன ஊறனி மெதடிஸ்த திருச்சபை வாலிபர் ஐக்கியத்தினால் இரத்ததானம்
கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பு தினத்தை முன்னிட்டு 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' என்ற சிந்தனையில் மட்டக்களப்பு சின்ன ஊறனி மெதடிஸ்த திருச்சபை வாலிபர் ஐக்கியத்தினால் வருடாந்த இரத்ததான முகாம் மெதடிஸ்த ஆலயப் பகுதியில் இடம்பெற்றது.
இவ்விரத்ததான நிகழ்வில் இப்பகுதி மெதடிஸ்த திருச்சபை அருட்பணி கந்தையா ஜெகதாஸ் அடிகளார் உட்பட 41 இரத்ததானம் கொடையாளிகள் இரத்தம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)