எங்கள் பாதுகாப்பிற்கு விழிப்புக் குழு வேண்டும்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

எங்கள் பாதுகாப்பிற்கு விழிப்புக் குழு வேண்டும்

நெடுந்தீவு பிரதேச செயலக முன்றலில் நேற்று (23) திங்கள் நெடுந்தீவு மக்களினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதோடு பிரதேச செயலரிடம் மகஐர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவத்தை தொடர்ந்து நெடுந்தீவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், விழிப்புக் குழு உருவாக்குவதற்கு பொலிஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

எங்கள் பாதுகாப்பிற்கு விழிப்புக் குழு வேண்டும்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)