
posted 23rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இறக்காமத்தில் பெருநாள் தொழுகை
இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த நோன்பு பெருநாள் தொழுகை இறக்காமம் குளக்கரை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ.கே. அப்துல் ரஊப் மௌலவி பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.
இப்பெருநாள் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)