
posted 19th April 2022
மீனவர்களுக்கான எரிபொருள் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் செயலாளர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர்களிடம் காத்தலிகல்கம் அண்ணாமலை இன்று தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது
செயலாளர் அறிவித்தது போன்று எந்த விதமான வினியோக நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என்றும் தொடர்ந்து மீனவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)