
posted 15th April 2022
எதிரிகளின் தூண்டுதலின் பேரில் பொன்டியஸ் பிலாத்துவால் ஆண்டவராகிய இயேசு மரண தண்டனை விதிக்கப்பட்டு துன்பப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பாரமான திருச்சிலுவையைச் சுமக்கச் செய்து, இறுதியில் அந்தத் தருணத்தை கத்தோலிக்க மக்கள் ஆண்டவரின் பேரார்வத்தின் புனித வெள்ளியை (15.04.2022) உலகம் முழுதும் நினைவுகூர்ந்து சிந்தித்தனர்.
இந்த வகையில் இலங்கையில் மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்கு மக்கள் கிறிஸ்து பாரச்சிலுவையை சுமந்து கல்வாரி மலைக்குச் சென்றதை நினைவுகூர்ந்து தியானிக்கும் காட்சிகள்

வாஸ் கூஞ்ஞ