
posted 27th April 2022
யாழ் வெத்திலைக்கேணி கட்டைக்காடு பகுதியில் உள்ள 55 இராணுவ படைப்பிரிவினரினால் புதிதாக அமைக்கப்பட்ட மழலை பூங்கா ஒன்று, இயற்கையோடு இணைந்ததாக அமைக்கப்பட்ட மழலை பூங்கவை யாழ்மாவட்ட படைமுகாம்களின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் பிரதம ஆதியாக கலந்துகொண்டு மழலை பூங்கவை மழலைகளுக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மழலைகளுக்கு கையளித்தார்.
இயற்கையாக அமைந்த பனைமரச் சோலையில் சிறார்களின் சிறந்த கொள்கையில் செல்லும் நோக்கில் மழலைப் பூங்கவை அமைத்து சிறார்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)