76 இலட்சம் ரூபா ஐஸ் ரக போதைப் பொருளுடன் இருவர் தலைமன்னாரில் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 76 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 956 கிராம் அளவிலான ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

76 இலட்சம் ரூபா ஐஸ் ரக போதைப் பொருளுடன் இருவர் தலைமன்னாரில் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

76 இலட்சம் ரூபா ஐஸ் ரக போதைப் பொருளுடன் இருவர் தலைமன்னாரில் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
76 இலட்சம் ரூபா ஐஸ் ரக போதைப் பொருளுடன் இருவர் தலைமன்னாரில் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
76 இலட்சம் ரூபா ஐஸ் ரக போதைப் பொருளுடன் இருவர் தலைமன்னாரில் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
76 இலட்சம் ரூபா ஐஸ் ரக போதைப் பொருளுடன் இருவர் தலைமன்னாரில் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More