
posted 17th April 2022
சட்டவிரோமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட முதிரைக் குற்றிகள் கைதடிப் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளன.
பட்டா ரக வாகனம் ஒன்றில் தேங்காய்களினால் மறைத்து முதிரைக் குற்றிகள் எடுத்துச் செல்லப்பட்டபோதே கைதடிப் பகுதியில் வைத்து அவை பொலிஸாரினால் மீட்கப்பட்டன.
யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் விசேட பொலிஸ் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இவை கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட 8 முதிரைக் குற்றிகளின் பெறுமதி சுமார் 4 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டது.
இதன்போது மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

எஸ் தில்லைநாதன்
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY