மட்டக்களப்பிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த குடும்பம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மோசமான நிலைமை காரணமாக செவ்வாய்க்கிழமை (19) மட்டக்களப்பு பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இந்தியா வந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு திமிலைத்தீவு பகுதியைச் சேர்ந்த வர்ஷினி மதியழகன் வயது (37), நைனிகா வயது 11, மற்றும் ரங்கிசன் வயது 04, ஆகிய மூவருமே தனுஷ்கோடி ஊடாக இந்தியா சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் கியூ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மட்டக்களப்பிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த குடும்பம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மட்டக்களப்பிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த குடும்பம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
மட்டக்களப்பிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த குடும்பம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
மட்டக்களப்பிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த குடும்பம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
மட்டக்களப்பிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த குடும்பம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More