
posted 1st April 2022
தீர்வை வரி செலுத்தாது கொண்டு வரப்பட்ட 01 கிலோ 430 கிராம் தங்கம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 39 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பிரான்ஸில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கச்சங்கிலி மற்றும் பதக்கம் ஆகியவற்றை சூட்சுமமாக மறைத்து வைத்து சந்தேகநபர் கொண்டுவந்துள்ளார்.
விமான நிலைய பொலிஸாரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House