
posted 3rd April 2022
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகியுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்திருப்பதாவது பிரதமர் பதவி விலகியுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்பயைற்றவையாகும். அத்துடன் அவ்வாறானதொரு திட்டம் இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய