
posted 13th April 2022
நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திர சேகரப்பிள்ளையார் கோயில் வருடாந்த மஹோற்சவம் கடந்த 01.04.2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.
14ம் திகதி வியாழக்கிழமை தோ்த்திருவிழாவும், 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெறுவதுடன் மஹோற்சவம் நிறைவுறும்.

எஸ் தில்லைநாதன்
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY