
posted 3rd April 2022
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் முன்பாக போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று மாலை 5.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்கலைக்கழக வீதி ஊடாக A9 வீதியை வந்தடைந்ததுடன், வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட நிலையில் பொலிசார் தடுத்தனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய