
posted 11th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நோன்புப் பெருநாள் தொழுகை

நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீதினுடைய ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை நிந்தவூர் கமு- அல் அஷ்ரக் தேசிய பாடசாலை மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பெருநாள் குத்பா பிரசங்கமானது அல்ஹாஜ் இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி) அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
இப் பெருநாள் தொழுகையில் ஆண்கள், பொண்களென ஏராளமானோர் கலந்துகொடனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)