
posted 15th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
சித்திரை வருடத்திற்கான கொடுக்கல் வாங்கல்
ஒலுவில் இலங்கை வங்கியில் இன்று (15) தமிழ் சிங்கள சித்திரை புது வருடத்திற்கான பண கொடுக்கல் வாங்கல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒலுவில் இலங்கை வங்கியின் புதிய முகாமையாளர் திரு. தனுபாலரெட்ணம் பிரபாகர் தலைமையில் இந் நிகழ்வுகள் மிக விமர்சையாக இடம்பெற்றது. இதில் பெரும் தொகையான வாடிக்கையாளர்கள் சமூகமளித்து சித்திரை வருடத்திற்கான பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.
உறவுகளின் துயர் பகிர்வு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)