
posted 27th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
24ஆவது படைப்பிரிவின் தளபதி பதவியேற்றார்
இராணுவத்தின் அம்பாறை 24ஆவது படைப் பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் அனில் பெரேரா பதவியேற்றுள்ளார்.
24வது படைப் பிரிவின் புதிய பிரிவுத் தளபதிக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மகா சங்கத்தின் பிரித் சத்காயனா பின்னர், தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்.
அம்பாறை புத்தங்கல ராஜகிய பண்டித திகவாபி சுசீம தேரர் ஆசி வழங்கினார். இதன்பின் 24வது பிரிவு வளாகத்தில் மரம் இராணுவ தளபதியால் நடப்பட்டது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)