Mahanadhi - மகாநதி - 24.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • வேலைக்கு அலையும் காவேரியின் கணவனாக. Under - qualified என்றிருந்தாலும் வேலை இல்லை. over-qualified என்றாலும் வேலை இல்லை. ஆனால், விஜ்ஜய் over-qualified க்கும் மேலே. Company manager மேலே உள்ள வேலைதான் கொடுக்க வேண்டும். ஆனால், company யின் limitறே அவ்வளவுதானே!
  • சொந்தத்தில் கல்யாணம் என்பது சில இடங்களில் வழமை. ஆனால், அது சீவியத்திற்கும் தலைவலி என்றால் சிந்திக் வேண்டிய நேரமிது கங்காவின் நிலையினிலிருந்து.
  • சாரதா இரண்டு பிள்ளைகளையும் ஒரு தட்டில் வைக்க வேண்டும். ஒரே விதமாக இருவருக்கும் எல்லா விதத்திலும் கவனிக்க வேண்டும். ஊட்ட வேண்டும். ஒன்றைக் கவனித்து, மற்றவரை கவனிக்காமல் விட்டால் அது குடும்பத்தில் அவலம்தான்.
  • குடும்பத்தில் ஒற்றுமை இருக்க வேண்டுமென்றால் வலு நிதானமாகக் காயை நகர்த்த வேண்டும். இதில், முன்னுக்குப் பிறந்தது, பின்னுக்குப் பிறந்தது என்று அக்கறை இருக்கக் கூடாது.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

மகாநதி - Mahanadhi - 24.09.2025

காவேரிக்கு உள்ள பிரச்சனை கரு உருவாகி 3 மாதத்தினுள் அம்மாள் வருத்தம் வந்தது, விஜ்ஜஜேக்கு டாக்டரால் சொல்லப்பட்ட விஷயமானது என்ன தாக்கங்கள் வரலாம் எனபது அவன் மனதில் ஆழப் பதிந்துள்ளது. இதைத்தான் சாரதா அத்தையிடம் விஜ்ஜேய் சொல்லிக் கவலைப்பட்டதும் நாம் அறிந்ததே.

ஆனால், கங்காவிற்கான பிரச்சனையானது சொந்தத்தில் கல்யாணம் பண்ணியதுதான். கங்காவிற்கு இதற்காகத்தான் குமரனைக் கல்யாணம் பண்ண விருப்பமில்லை என்று சொன்னதாக கங்கா சொன்னால் அதுதான் உண்மையான காரணம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், முன்னைய பதிவினில், கங்கா ஒரு பணக்காரன்தான் வேண்டும் வேண்டும் என்றிருக்கையிலே கல்யாணம் பொருந்தவில்லை. ஆதலால், இறுதியாக, குமரனைக் கல்யாணம் பண்ண வேண்டியதாயிற்று என்ற ஞாபகம்.

இனி, கங்காவும், காவேரியும் 5ஆவது மாத scan பண்ண வேண்டிய காலம் நெருங்கி விட்டது. இந்த scanஆனது மிகவும் முக்கியமானது என்று இருவரும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த scan என்ன முடிவுகளைச் சொல்லப் போகின்றது என்று தெரியவில்லையே என்று பயத்தில் வீஜ்ஜய். இதனை இன்னமும் சிந்திக்காத கங்காவும், காவேரியும்.

சாரதா, அம்மனில் பழிபோட்டுள்ளா. என்ன பிரச்சனை வந்தாலும் மனிதர்கள் நாங்கள் இறுதியில் தெய்வத்திடம்தானே மண்டியிட வேண்டும். அதைத்தான், சாரதாவும் செய்கின்றா.

புருஷனை இழந்து, தனிமையில் 4 பெண் பிள்ளைகளுடன் வாழ்க்கையினை ஆரம்பித்த சாரதா எத்தனை சவால்களைத் தாங்கியிருப்பா, எத்தனை வேதனைகளைச் சுமந்திருப்பா. அதனால்தான், வீஜ்ஜேயின் மேல் நல்ல அபிப்பராயம் இல்லாதிருந்தது. அதனால்தான் அவனின் மேல் காவேரிக்குப் பிரச்சனை வந்த போது சாரதா அவ்வளவிற்குக் கோபப்பட்டா. சாரதாவின் பக்கம் இருந்து பார்த்தால், ஒரு தாய்க்கு இந்தப் பயம் இருந்தததைப் பிழையென்று சொல்ல முடியாது.

கங்காவின் பிரச்சனையினைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு குமரன் உள்ளது கங்காவிற்கு மிகவும் கவலையாக உள்ளது. ஆனால், காவேரிக்கோ, பெரிய பணக்காரன், எவ்வளவோ படித்தவன், பெரிய companyக்கு சொந்தக்காரன். இப்படியெல்லாம், காவேரியின் level வேற.
எமக்கென அளந்ததைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இதில், கங்காவிற்குத்தான் வாழ்க்கையானது சவாலாக அமையும்.
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00