Mahanadhi - மகாநதி - 22 & 23.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்த சீரியல் றிவூ and analysis ஆனது 22ஆம், 23ஆம் திகதி சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • வீட்டிற்கு வந்தார்கள் வீட்டினை மீட்ட மருமகன்கள்.
  • கோபத்தில் முகத்தைத் திருப்பி வைத்திருந்த கங்கா. இது ஒரு ego என்று கூடச் சொல்லலாம்.
  • 20ஆவது கிழமை இப்போ. வயிற்றின் பிள்ளையின் சகநலம் பார்க்கும் கிழமையாக கங்காவிற்கும், காவேரிக்கும். வருத்தத்தில் இருக்கும் விஜேய். கண்டுபிடித்த சாரதா.
  • சுகவீனமாகவுள்ள தாத்தா. போய்ப் பாரக்க விரும்பாத விஜய். உண்மையான அன்பில்லாமல் இருப்பதுதான் காரணம்.
  • வீட்டுப் பத்திரம் கிடைத்தும் அதிர்ச்சியில் இருந்து மீளாதா சாரதா. விஜயின் காலில் விழுந்து நன்றி கூறிய சாரதா.
  • எல்லாவற்றிற்கும் சண்டை பிடித்துக் கொண்டிருப்பதுதான் கங்காவின் குணமா? குடும்பத்தில் குளம்பியிருக்கும் குமரன்.
  • சந்தானம் சில சமயம் பட்டினி கிடந்து குடும்பத்திற்காக கட்டிய வீடு அது. விளங்கப்படுத்திய பாட்டி.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மகாநதி - Mahanadhi - 22 & 23.09.2025

விஜேயின் திட்டத்தில் நெவினையும், குமரனையும் உள்ளடக்கி அவர்களின் உதவியுடன் சாரதாவின் வீடு மீட்கப்பட்டது. இதனில் ஏற்பட்ட மரியாதையீனமும், தோற்றுப் போனதும் பசுபதியினருக்கு அவமானத்தின் மேல் அவமானமாக இருந்ததினை ஜீரணிக்காமல் விசரன் போலான பசுபதி.
சந்தோஷமாக இருந்தாலும் அது எவ்வளவு காலத்திற்கு இச் சந்தோஷம் நிலைக்கும் என்பதனை சிந்திக்க வேண்டிய நிலையில் சாரதா. ஏனென்றால், அவ்வளவுக்கு பசுபதியினால் அனுபவித்த வேதனைகள் தாக்கங்கள் சாரதாவையும் அவளது குடும்பத்தினையும் நொறுக்கியுள்ளது.

கங்கா மீண்டும் முருங்கை மரத்தினில் ஏறிவிட்டாவா என்று குமரனுக்கு நினைக்கத் தோன்றுகின்றது. காவேரி போன்று விசாலமாக understanding வேண்டும் கங்காவிற்கு. இப்போ கங்கா முன்பு போன்று சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றா என்றால் இவவுடைய சுயகுணம் அப்படித்தானா? கங்கா என்ற பெயருக்குரிய மாதிரி கங்கா வாழுகின்றா என்று முன்பு நினைத்து தவறு என்று ஆதரிக்கும் குமரனின் கூற்று.

20 ஆவது கிழமை கங்காவும், காவேரியும் scanபண்ணப் போக வேண்டிய நேரம் வந்தாயிற்று. பீதியில் இருந்த விஜய். சாரதா விஜயின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தினை அவதானித்து விட்டு விளாவரையாகக் கேட்டா விஜயிடம். அதன் உண்மையினை விஜய் சாரதாவிடதம் சொன்னான். கவலைப்பட வேண்டாம் என்று விஜயைக்கு ஆறுதல் கூறிய சாரதா, கருமாரி அம்மனின் அருளால் இப்போது நீங்களும், காவேரியும் ஒன்றாய் இருக்கிறீங்கள்தானே அதே போல உங்கள் பிள்ளை விஷயமும் பனிப்போல அகலும். ஒரு ஆபத்துக்களும் வராமல் அந்த அம்மன் காத்துக் கொள்ளுவா என்று உறிதியாகக் கூறினா.

பாட்டியின் உருக்கமான சொற்கள் குடும்பத்தில் அனைவரையும் உலுப்பியது. ஆனால் கங்கா அசும்பவில்லை. என்னதான் நடந்தாலும் என்ர குடும்பம் நல்லாக இருந்தால் சரி. உங்களுடைய பிரச்சனைகளுக்குள் எங்களை இழுக்காதேயுங்க. எங்களை விட்டு விடுங்கோ என்று மிகவும் சுயநலமாகச் சிந்தித்து என்னதான் காணப்போகின்றா கங்கா, இந்த அழகான குடும்பத்தினுள் இருந்து கொண்டு.

சந்தானம் சில சமயம் பட்டினி கிடந்து காசு அனுப்பிக் கட்டிய வீடு இது. இதன் ஒவ்வொரு செங்கற்களிலும் அவரின் உழைப்பு இருக்கின்றது. எங்கள் எல்லோரினதும் பாசம் இருக்கின்றது என்ற சாரதாவின் சொற்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

அடிபட்ட மிருகமான பசுபதி இனி சும்மா இருப்பானா? எப்படியாவது சாரதாவின் குடும்பத்திற்கு தொந்தரவு கொடுக்கத்தான் செய்வான். ஆனால், இப்போ அவன் ஜாமீனில் இருக்கும் போது ஏதாவது குற்றம் செய்தால், ஜாமீன் உடனே றத்துச் செய்யப்படும். ஆனால், பசுபதி காசினை அள்ளி வீசி பொலிஸினை விலைக்கு வாங்கி விடுவான்.

இனி கங்காவும், காவேரியும் check upஇற்கு வைத்தியசாலைக்குப் போகும் வழியில் பசுபதி ஏதாவது பிரச்சனைகள் பண்ணலாம். அவன் முன்னுக்கு வரமாட்டான், மாறாக, அவன் அடியாட்களை வைத்துத்தானே வழமையாகச் செய்வான்.

வீட்டுப் பத்திரங்கள் சாரதாவிடம் கொடுபட்டாலும் இப்போ அந்த வீட்டில் இருப்வர்கள் யார்? போய்ப் பார்த்தால்தான் தெரியும்.

எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00