Mahanadhi - மகாநதி - 08 - 09.10.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்த சீரியல் றிவூ and analysis ஆனது 08ஆம், 09ஆம் திகதி சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • குமரன் தனது உள்ளக் கிடைக்கையினை குடும்ப அங்கத்தவர் அனைவரின் முன்னால் சொன்னான். அனைவரும் கலங்கினர். அவனது பொறுமையினை அனைவரும் மனதினுள் வாழ்த்தினர்.
  • கங்கா தான் செய்த பிழையினை உணர்ந்தாள். ஆனால், கொஞ்சம் உணரவில்லை. காரணம், தனக்கு ஒன்றும் தெரியாது என்பதனால்.
  • சாரதாவின் கருத்து நம்பிக்கைதான் முக்கியம் குடும்பத்தினைப் பொறுத்தவரையில். உங்கள் அப்பா உங்களை எல்லாம் நான் பெறுகையில் கிட்டவா இருந்தார்? ஒரு நாளும் அவர் இருக்கவில்லையே!
  • மீண்டும் விரைந்தான் குமரன் மிகுதியான வேலையினை முடித்துக் கொடுப்பதற்கு. குமரனுடன் துணைக்குச் சென்ற விஜேய். மீதி வேலைகளுக்கு காவேரியையும், நெவீனையும் பொறுப்புக் கொடுத்துவிட்டுச் சென்றான்.
  • குமரன் தான் ஒரு ஆம்பிள்ளை அம்மா, எப்பவும் உன்னைத் தலைகுனிய விடமாட்டேன் என்ற சத்தியத்தைக் கேட்டுக் கண் கலங்கிய தாய் சாந்தி.
  • கங்காவை கடையில் தூங்கிக் கொண்டிருக்கும் குமரன் பக்கமாக விட்டுவிட்டு காவேரியும், விஜேயும் சென்று விட்டனர்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

மகாநதி - Mahanadhi - 08 - 09.10.2025

கங்காவின் கோபம் அடங்கியது. ஒன்றுக்கும் உதவாதவன் என்று கங்காவால் பெயரிடப்பட்டவன் குமரன், எவ்வாறு குடும்பத்தினை ஒரு வழிக்குக் கொண்டு வந்ததுமல்லாமல், தாயைச் சமாதானப்படுத்தி, வந்தவர்களையும் சந்தோஷப்படுத்தி, அனைவரையும் குதூகலமாக்கி விட்டு, எல்லா நிகழ்வுகளும் முடிந்ததும் தனது மனக்கிடைக்கையினை வெளியிட்டான், தனது குடும்பத்தார் எல்லார் முன்னாலும்.

கங்கா மனம் கசிந்து அழுதாள். சிதறிய நெல்மணிகளைப் பொறுக்க முடியும், ஆனால், கொட்டிய வார்த்தைகளைப் பொறுக்கிடலாமா?

இதில் குமரன் படித்தவனா? இங்கிதம் தெரியாதவனா? பண்பாடு இருக்கின்றதா இவனுக்கு?
கங்கா சொன்ன வார்த்தைகள் அவன் மனதினை எவ்வளவுக்கு றணமாக்கி இருக்கும். அவன் இதயம் இன்னமும் துடிக்கின்றது என்றால், அவன் கங்கா மீது வைத்த அளவு கடந்த அன்பும், அவனது பிள்ளையிலுள்ள பாசமும்தான் காரணம். இது இரண்டுக்காகவும்தான் அவன் தனது உயிரினைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றான்.

இப்பவும் குமரனது வார்த்தைகள், விஜயிடம் சொன்னவை, எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூங்குவேன் என்றது இன்னமும் தொக்கு நிற்கின்றது. இப்போ காவேரியிடம் பணத்தினை கொடுக்க வேண்டிய இடங்களுக்குக் கொடுக்கும்படியாகவும், விஜேயையும், நெவீனையும் சாப்பிடும் படியாகவும், அவனது அம்மாவையும் கொஞ்ச நாட்களுக்கு நின்று வி்ட்டுப் போகும்படியாகவும், தனது தங்கையின் கோபத்தை கொஞ்சம் அடக்க உதவி செய்யுமாறு நெவீனிடம் சொல்லிவிட்டும், அத்தையை கலங்காமல் இருக்கும்படியும், சொல்லிவிட்டு தான் சாப்பிடாமல் மிகுதி வேலையினை முடித்துக் கொடுப்பதற்காக செல்லுகையில் கங்காவிடம் ஒன்றும் சொல்லாமல் சென்றது எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது.

அதாவது, எல்லாப் பொறுப்புகளையும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டுச் செல்வதுதான் எங்கேயோ உதைக்கின்றது.

குமரனும் எல்லா வேலைகளையும் முடித்தவனாய் தூங்கச் சென்று விட்டான். மன நிறைவான தூக்கமாக இருந்தாலும், மனம் கனத்துப்போய் அவனையும் அறியாமல் தூக்கம் அவனை ஆட்கொண்டது.

அதுமட்டுமல்லாமல், மலேசியா ஓடர் அதுவும் பெரிய ஓடர் வந்துள்ளது. ஆனால். குமரன் மலேசியா போக வேண்டிய சூழ்நிலையும் வந்துள்ளது. அதற்கும் ஆம் என்று தலை அசைத்த குமரன் இப்போது கங்கா தனது பிழைகளை உணர்ந்து பக்கத்தில் இருக்கையிலே அந்த பெரிய ஓடரைச் செய்வானா என்பதுதான் கேள்வியாக இருக்கின்றது.

கங்காவின் கீழ் நோக்கிய கதைகளினால் ஓர்மத்துடன் கங்காவின் வளைகாப்பினைச் செய்து முடித்த குமரன், இப்போதான் கங்கா தான் செய்த பிழையினை உணர்ந்தவளாய் இருக்கையிலே குமரன் போவதற்கு விரும்ப மாட்டான் என்றுதான் தோன்றுகின்றது. ஆனால், போகலாம் என்ற ஒருபக்கம் இடிக்கின்றது. அதுவும், கங்காவின் விருப்பத்துடன்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், ஒரு சில பிரிவுகளைத் தாங்கித்தான் ஆக வேண்டும். ஆனால், இவர்களுக்கு விரோதிகளுக்குத்தான் குறைச்சல் இல்லையே!

வாழ்க்கையா? பணமா? வாழ்க்கைக்குப் பணமா? பிரிவா? கஷ்டமான ஆனால், சுகாமான வாழ்க்கையா? இப்படிப் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு அலைந்து கொண்டிருக்கும் குமரனின் மனம்?

எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00