27வது கட்டளைத் தளபதி

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் 27வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத் யாபா ஆர்.டபிள்யு.பி ஆர்.எஸ்.பி என்.டி.யு சிரேஸ்ட அதிகாரி அவர்கள் 2021 மார்கழி மாதம் 17ஆம் திகதி சுப வேளையில் அனைத்து மத வழிபாடுகளுடனும் சம்பிதாயபுர்வமாக சமய சடங்குகளுடன் கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அத்துடன் இராணுவ அணிவகுப்பும் இராணுவ மரியாதைகளும் வழங்கப்பட்டதுடன் மகிழ்சியளிக்கும் முகமாக கட்டளைத் தளபதி அவர்களால் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் முன் பகுதியில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.

தொடர்ந்து மரித்த இராணுவ விரர்களை நினைவுகூரும் முகமாக மலர் அஞ்சலியினைச் செலுத்தியதுடன் அனைத்து இராணுவ அதிகாரிகள் முன்னிலையிலும் தனது ஆரம்ப உரையினை வழங்யிருந்தார்;.

இந்நிகழ்விற்கு படைத் தளபதிகள், முன் பராமரிப்பு பிரதேசம் (வடக்கின்) தளபதி, படைப்பிரிவுத் தளபதிகள் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

27வது கட்டளைத் தளபதி
27வது கட்டளைத் தளபதி

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House