ஹக்கீம் சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இந்தோனேசியா நாட்டின் தூதுவரை, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தூதுவர் தேவிகுஸ்டினாடோபிங்குடனான முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இச் சந்திப்பு கொழும்பிலுள்ள அந்நாட்டு தூதுவராலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மேலும் இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறுவுகள் குறித்தும் கலந்துரையாடியதாக தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கொழும்பு அரசியல் களம் சர்வகட்சி அரசு அமைப்பு மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் சூடுபிடித்துள்ள நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஹக்கீம் சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY