வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் பிரதம குரு இயற்கை ஏய்தினார்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் பிரதம குரு இயற்கை ஏய்தினார்

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுரம் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பிரதம குரு கணபதிசாமிக்குருக்கள் சுதர்சனக் குருக்கள் அவர்கள் தனது 76 வது வயதில் செவ்வாய்க்கிழமை (09) காலை 10:00. மணியளவில் இயற்கை எய்தினார்.

இவர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பிரதம குருவாக இறை பணியாற்றியுள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மத்தி கரவெட்டியை பிறப்பிடமாகவும், சிவன் கோவிலடி, ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்டவர் ஆவார்.

அன்னாரின் இழப்பு வல்லிபுர ஆழ்வார் பக்கத்ர்களிற்கும், வடமராட்சி மக்களிற்க்கும் பேரிழப்பாகும்.

அன்னாரின் இறுதிக்கிரயைகள் அவரின் சொந்த இடமான சிவன் கோவிலடி, ஆவரங்காலில் இன்று புதன் கிழமை (10) காலை 9:00 மணியளவில் இடம் பெறவுள்ளது.
அவரது மூன்று பிள்ளைகளும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் குருவானவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.



எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் பிரதம குரு இயற்கை ஏய்தினார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More